amma unavagam in chennai


2-4-13 முதலமைச்சர் அம்மா அவர்கள் சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் 127 அம்மா உணவகங்களை வீடியோ கான்பரன்சிங் மூலமாகத் திறந்து வைத்தார்.