வேதாரண்யம் தொகுதி அதிமுக பிரச்சாரத்தில்

Aiadmk mission 234

mission 234 Place : Fathima church, Indian catholic church, Devadarshan flats postal quarters, telephone quarters, with tireless blessings from God " have always maintained law and order and will continue striving for the diversity heaven in Anna nagar we have created from blessings of almighty

Kolathur constituency Election campaign 2016

Election canvassing with our candidate JCD.Prabhakar.... Vote for AIADMK.... Vote for AMMA....

Amma tiruchy meet 2016

gokulaindra Annanagar constituency Election campaign 2016

J k n ramajayalingam jayamkondam constituency Election campaign 2016

அ.இ.அதிமுக கழக நிரந்தர பொது செயலாளர் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மாவின் ஆசி பெற்ற வெற்றி வேட்பாளர்  திரு.ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம் அவர்கள் வாக்கு சேகரித்தார்

Vedaranyam 2016 election campaign

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் வெற்றி வேட்பாளர் மாவட்ட கழக செயலாளர் திரு.O.S.மணியன் அவர்களும் முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழக அவைத்தலைவருமான திரு.ஜீவானந்தம் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் நகர கழகச்செயலாளர் திரு.என்.வி.காமராஜ் தொகுதி கழக இணைச் செயலாளர் திரு.மீரா ஷேக்மைதீன் மற்றும் கழக பொறுப்பாளர்களும் தொண்டர்களும் தோப்புத்துறை பள்ளிவாசல் பகுதியில் மூஸ்லிம் சகோதரர்களை நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்

Ammas Achievements

 

#TamilNadu tops the industries dept..
Achievements of tamilnadu among Indian state - industries department.

#VoteFor2Leaf
#VoteForAmma

Pattukkottai aiadmk election campaign 2016 c.v.sekar

பட்டுக்கோட்டையில் அதிமுகவின் வெற்றி வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம் துவக்கம்

பட்டுக்கோட்டை அதிமுக வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் சி.வி. சேகர்

Mudukulathur election campaign 2016

Aiadmk election campaign 2016 mudukulathur keerthiga muniyasamy

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் நல் ஆசி பெற்ற முதுகுளத்தூர் சட்ட மன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி.கீர்த்திகாமுனியசாமி அவர்களின் பிரச்சார பயணத்தில்  கமுதி  ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் மு.முருகன் MLA  மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்
நாள் :  20.4.16

Pennagaram election campaign 2016

#புரட்சித்தலைவியின்_வெற்றி...!

தமிழ்நாடு சட்ட மன்ற பொதுத்தேர்தல் முடிவுகள் , அகில இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும்.189 தொகுதிகளில் வென்று அ.இ.அ.தி.மு.கழகம் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்...!
பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் அண்ணன் திரு.கே.பி.முனுசாமி 

Pudukkottai therthal campaign 2016 karthick thondaiman